காளான் குழம்பு

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  5 minutes

சமையல் நேரம்: 20 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 

பட்டன் காளான் – 200 கிராம்

வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 3

இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

- சாம்பார் தூள் – 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் – அரை டம்ளர்

- கொத்தமல்லி – 1 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கு

தாளிக்க:

கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

- கறிவேப்பிலை – 1 கொத்து

- எண்ணெய் – தேவைக்கு

பட்டன் காளானை ஈரத்துணியால் சுத்தம் செய்து வைக்கவும். அல்லது ஓடும் நீரில் கழுவிய உடன், துணியால் நன்கு துடைக்கவும்.

பட்டன் காளானை ஈரத்துணியால் சுத்தம் செய்து வைக்கவும். அல்லது ஓடும் நீரில் கழுவிய உடன், துணியால் நன்கு துடைக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காளானை நறுக்கி வைக்கவும். 4 தேக்கரண்டி தேங்காய்த்துருவலை நீர் விட்டு அரைத்து பாலெடுக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காளானை நறுக்கி வைக்கவும். 4 தேக்கரண்டி தேங்காய்த்துருவலை நீர் விட்டு அரைத்து பாலெடுக்கவும்.

கடாயில் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

கடாயில் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

அரை கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் சாம்பார் தூள் கலந்து விடவும்.

அரை கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் சாம்பார் தூள் கலந்து விடவும்.

கொதித்ததும் காளான் சேர்க்கவும்.

கொதித்ததும் காளான் சேர்க்கவும்.

2 நிமிடம் கழித்து கெட்டியான தேங்காய்ப்பால் சேர்க்கவும்.

2 நிமிடம் கழித்து கெட்டியான தேங்காய்ப்பால் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் குழம்பை கெட்டியாக்க வேண்டும்.

ஒரு கொதி வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் குழம்பை கெட்டியாக்க வேண்டும்.

நிமிடத்தில் இறக்கவும். சுவையான ஹெல்தி சுரைக்காய் பாயாசம் தயார்...

நிமிடத்தில் இறக்கவும். சுவையான ஹெல்தி சுரைக்காய் பாயாசம் தயார்...

சுவையான தேங்காய்ப்பால் காளான் குழம்பு தயார். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான தேங்காய்ப்பால் காளான் குழம்பு தயார். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

விரிவுரை :

  காளான் புரதம் மிகுந்த உணவு. கொழுப்புச்சத்து இல்லாததால் டயட்டில் இருப்பவர்கள் தாரளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஃப்ரெஷ் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்தால் குழம்பு மணமாக இருக்கும்.

செய்முறை: 

 • பட்டன் காளானை ஈரத்துணியால் சுத்தம் செய்து வைக்கவும். அல்லது ஓடும் நீரில் கழுவிய உடன், துணியால் நன்கு துடைக்கவும்.

• வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காளானை நறுக்கி வைக்கவும். 4 தேக்கரண்டி தேங்காய்த்துருவலை நீர் விட்டு அரைத்து பாலெடுக்கவும்.

• கடாயில் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

• தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

• அரை கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் சாம்பார் தூள் கலந்து விடவும்.

• கொதித்ததும் காளான் சேர்க்கவும்.

• 2 நிமிடம் கழித்து கெட்டியான தேங்காய்ப்பால் சேர்க்கவும்.

• ஒரு கொதி வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் குழம்பை கெட்டியாக்க வேண்டும்.

• சுவையான தேங்காய்ப்பால் காளான் குழம்பு தயார். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்