பீர்க்கங்காய் கறி

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  10 minutes

சமையல் நேரம்: 10 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 


பீர்க்கங்காய் – 1

சின்ன வெங்காயம் – 4

தக்காளி – 1

பூண்டு – 3

மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

சாம்பார்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – சுவைக்கு

தாளிக்க:

கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

- கறிவேப்பிலை – 1 கொத்து

- எண்ணெய் – தேவைக்கு



பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.


கடாயில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.’

கடாயில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.


தக்காளி வதங்கியதும் பீர்க்கங்காயை கொட்டி வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் பீர்க்கங்காயை கொட்டி வதக்கவும்.


அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், குழம்பு தூள் சேர்க்கவும்.

அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், குழம்பு தூள் சேர்க்கவும்.


கொதித்ததும் அடுப்பைக் குறைத்து வைத்து வேக விடவும்.

கொதித்ததும் அடுப்பைக் குறைத்து வைத்து வேக விடவும்.


காய் நன்றாக வெந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான பீர்க்கங்காய் கறி தயார்.

காய் நன்றாக வெந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான பீர்க்கங்காய் கறி தயார்.

விரிவுரை :

  பீர்க்கங்காய் எளிதில் ஜீரணமாகும் நீர்ச்சத்து உடைய காய். இந்த பீர்க்கங்காய் கறி, சாதம் மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.

செய்முறை: 

• பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

• கடாயில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

• தக்காளி வதங்கியதும் பீர்க்கங்காயை கொட்டி வதக்கவும்.

• அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், குழம்பு தூள் சேர்க்கவும்.

• கொதித்ததும் அடுப்பைக் குறைத்து வைத்து வேக விடவும்.

• காய் நன்றாக வெந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான பீர்க்கங்காய் கறி தயார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்