அப்பளப்பூ குழம்பு

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  15 minutes

சமையல் நேரம்: 20 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

அப்பளப்பூ (மோதிர அப்பளம்) – 50 கிராம்

கடலைப்பருப்பு –100 கிராம்

தேங்காய் –2 துண்டு

பெருஞ்சீரகம் –1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் துள் – 1 சிட்டிகை

சீரகம் = 2 டீஸ்பூன்

தாளிக்க:

சின்ன வெங்காயம் –8

கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் – தேவைக்கு

தேவையான அப்பளப்பூவை எடுத்து தயாராக வைக்கவும்.

தேவையான அப்பளப்பூவை எடுத்து தயாராக வைக்கவும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

தேங்காய், பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய், பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

கடலைப்பருப்பினை 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பினை 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அப்பளப்பூவை எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

அப்பளப்பூவை எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
பேனில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பேனில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் வேக வைத்த கடலைப்பருப்பினை சேர்க்கவும்.

பின் வேக வைத்த கடலைப்பருப்பினை சேர்க்கவும்.

அரைத்த மசாலை மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து விடவும்.

அரைத்த மசாலை மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து விடவும்.
குழம்பு நன்றாக கொதித்த பின், பொறித்த அப்பளப்பூவை சேர்க்கவும்.

குழம்பு நன்றாக கொதித்த பின், பொறித்த அப்பளப்பூவை சேர்க்கவும்.

குழம்பு கெட்டியாகும் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும்.

குழம்பு கெட்டியாகும் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும்.

சுவையான அப்பளப்பூ குழம்பு ரெடி.

சுவையான அப்பளப்பூ குழம்பு ரெடி.

விரிவுரை :

  இந்த குழம்பு குடல் குழம்பு டேஸ்டில் இருக்கும்.

செய்முறை: 

 • தேவையான அப்பளப்பூவை எடுத்து தயாராக வைக்கவும்.

• வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• தேங்காய், பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். 

• கடலைப்பருப்பினை 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

• அப்பளப்பூவை எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

• பேனில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  

• பின் வேக வைத்த கடலைப்பருப்பினை சேர்க்கவும்.
• அரைத்த மசாலை மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து விடவும். 

• குழம்பு நன்றாக கொதித்த பின், பொறித்த அப்பளப்பூவை சேர்க்கவும்.

• குழம்பு கெட்டியாகும் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும். 

• சுவையான அப்பளப்பூ குழம்பு ரெடி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்