அவரை முட்டை பொரியல்
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015ஆயத்த நேரம்: 5 minutes
சமையல் நேரம்: 15 minutes
பரிமாறும் அளவு: 3 loaf
விரிவுரை :
கோபி 65 அனைத்து சாத வகைகளுக்கும் பொருந்தும். ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.தேவையான பொருட்கள்:
- அவரைக்காய் – கால் கிலோ- சின்ன வெங்காயம் – 6
- முட்டை – 2
- உப்பு – தேவைக்கு
தாளிக்க:
- கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- வரமிளகாய் – 3
- எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
• அவரைக்காயை சுத்தமான நீரில் அலசி பொடியாக நறுக்கவும்.• வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். • வாணலியில் தாளிக்க கொடுத்தவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி ஓவ்வொன்றாக தாளிக்கவும்.
• நறுக்கிய அவரைக்காயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
• பின் கால் கப் நீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
• காய் வெந்தவுடன், 2 முட்டையை உடைத்து ஊற்றி அடி பிடிக்காமல் நன்றாக கிளறவும். வேண்டுமானால் கொஞ்சம் எண்ணெய் உற்றிக் கொள்ளலாம்.
• சுவை மிகுந்த அவரை-முட்டை பொரியல் தயார்.
கருத்துகள்
கருத்துரையிடுக