கோபி 65
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015ஆயத்த நேரம்: 10 minutes
சமையல் நேரம்: 20 minutes
பரிமாறும் அளவு: 1 loaf
கோபி 65
விரிவுரை :
கோபி 65 அனைத்து சாத வகைகளுக்கும் பொருந்தும். ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.தேவையான பொருட்கள்:
- காலிப்பிளவர் – 1 (சிறியது)- சிக்கன் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
- கார்ன் மாவு – 1 டீஸ்பூன்
- அரிசி மாவு – 1 டீஸ்பூன்
- கடலை மாவு - 1 டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
• முதலில் காலிப்பிளவரை சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும்.• பின் அதனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்த நீரில் 10 நிமிடங்கள் போடவும்.
• ஒரு பாத்திரத்தில் காலிப்பிளவர் பூக்களை போட்டு, அதனுடன் 65 பவுடர், கார்ன் மாவு, அரிசி மாவு, கடலை மாவு மற்றும் தேவையான உப்பு சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
• கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி, காலிப்பிளவரை போட்டு சிவந்ததும் எடுக்க வேண்டும். • கிரிஸ்பியான கோபி 65 ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக