சிக்கன் கிரேவி

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  15 minutes

சமையல் நேரம்: 20 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 


சிக்கன் – கால் கிலோ

வெங்காயம் - 1 பெரியது

தக்காளி – 1 பெரியது

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் துள் – 1 சிட்டிகை

ஆச்சி சிக்கன் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 10 பல்

தேங்காய் – 1 துண்டு

பட்டை ,இலவங்கம் – தலா 2

கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு , எண்ணெய் – தேவைக்கு

சிக்கனை மஞ்சள் துள் சேர்த்து சுத்தம் செய்யவும்.

சிக்கனை மஞ்சள் துள் சேர்த்து சுத்தம் செய்யவும்.


தேவையான பொருள்களை தயாராக வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.

தேவையான பொருள்களை தயாராக வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.


சிக்கனை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

சிக்கனை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


தேங்காய் மற்றும் இஞ்சி, பூண்டை அரைத்து வைக்கவும்.

தேங்காய் மற்றும் இஞ்சி, பூண்டை அரைத்து வைக்கவும்.


வாணலியில் பட்டை, இலவங்கம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கவும்.
வாணலியில் பட்டை, இலவங்கம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கவும்.


தக்காளி மற்றும் அரைத்த விழுது சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி மற்றும் அரைத்த விழுது சேர்த்து குழைய வதக்கவும்.
வேக வைத்த சிக்கனை சேர்த்து பிரட்டவும்.
வேக வைத்த சிக்கனை சேர்த்து பிரட்டவும். பின் சிக்கன் மசாலா, மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.


நன்றாக கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

நன்றாக கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.


சிம்பிளான சிக்கன் மசாலா தயார்........

சிம்பிளான சிக்கன் மசாலா தயார்........


விரிவுரை :


  இந்த சிக்கன் கிரேவி செய்வதற்கு சுலபமானது. சப்பாத்தி, நாண் மற்றும் சாதத்திற்கு ஏற்றது.

செய்முறை: 

 • சிக்கனை மஞ்சள் துள் சேர்த்து சுத்தம் செய்யவும்.

• தேவையான பொருள்களை தயாராக வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.

• சிக்கனை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

• தேங்காய் மற்றும் இஞ்சி, பூண்டை அரைத்து வைக்கவும்.


• வாணலியில் பட்டை, இலவங்கம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கவும்.  

• தக்காளி மற்றும் அரைத்த விழுது சேர்த்து குழைய வதக்கவும்.
 

• வேக வைத்த சிக்கனை சேர்த்து பிரட்டவும். பின் சிக்கன் மசாலா, மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். 

• நன்றாக கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.


• சிம்பிளான சிக்கன் மசாலா தயார்........ 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்