ஈஸி இட்லி பொடி

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  5 minutes

சமையல் நேரம்: 15 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 

உளுந்தம்பருப்பு (வெள்ளை) – 200 கிராம்

கறிவேப்பிலை – கை அளவு

வரமிளகாய் – 4

பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கு

வாணலியில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை நன்கு வறுக்கவும்.

வாணலியில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை நன்கு வறுக்கவும்.

உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். அடுப்பை அனைத்து விட்டு அந்த சூட்டிலேயே பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து ஆற விடவும்.

உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். அடுப்பை அனைத்து விட்டு அந்த சூட்டிலேயே பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து ஆற விடவும்.

மிக்சியில் உளுந்தை முதலில் கொர கொரப்பாக அரைத்துக் கொண்டு பின் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து அரைக்கவும்.

மிக்சியில் உளுந்தை முதலில் கொர கொரப்பாக அரைத்துக் கொண்டு பின் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து அரைக்கவும்.

தேவையான உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

தேவையான உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

எளிதான இட்லி பொடி ரெடி.

எளிதான இட்லி பொடி ரெடி.

விரிவுரை :

  இது கறிவேப்பிலை வாசத்துடன் நல்லெண்ணெய் கலந்து இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

செய்முறை: 

• வாணலியில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை நன்கு வறுக்கவும்.

• உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். அடுப்பை அனைத்து விட்டு அந்த சூட்டிலேயே பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து ஆற விடவும்.

• மிக்சியில் உளுந்தை முதலில் கொர கொரப்பாக அரைத்துக் கொண்டு பின் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து அரைக்கவும்.

• தேவையான உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

• எளிதான இட்லி பொடி ரெடி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்