முட்டை ட்ரை மசாலா

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  15 minutes

சமையல் நேரம்: 15 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 

முட்டை – 2

வெங்காயம் – 1

தக்காளி – 1

இஞ்சி-பூண்டு (தட்டியது) – 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

பிரியாணி மசால் – 1 டேபிள்ஸ்பூன்

- கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு – சுவைக்கு

தாளிக்க:

கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

- சீரகம் – அரை டீஸ்பூன்

- எண்ணெய் – தேவைக்கு

முட்டையை வேக வைத்து இரண்டாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்கவும். இஞ்சி-பூண்டு தட்டிக் கொள்ளவும்.

முட்டையை வேக வைத்து இரண்டாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்கவும். இஞ்சி-பூண்டு தட்டிக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சியை நறுக்கி வைக்கவும்.

கடாயில் தாளித்து, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் பிரியாணி மசால் சேர்க்கவும்.

உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் பிரியாணி மசால் சேர்க்கவும்.

மசால் வாசம் போனதும் நறுக்கிய முட்டையை சேர்க்கவும்.

மசால் வாசம் போனதும் நறுக்கிய முட்டையை சேர்க்கவும்.

மஞ்சள் கரு உடையாமல் மசால் முட்டையில் படுமாறு நன்கு பிரட்டி விடவும். கறிவேப்பிலையை நறுக்கி சேர்க்கவும்.

மஞ்சள் கரு உடையாமல் மசால் முட்டையில் படுமாறு நன்கு பிரட்டி விடவும். கறிவேப்பிலையை நறுக்கி சேர்க்கவும்.

சுவையான எக் மசாலா ரெடி. இது பருப்பு சாதத்திற்கு செம காம்பினேஷன்.

சுவையான எக் மசாலா ரெடி. இது பருப்பு சாதத்திற்கு செம காம்பினேஷன்.

விரிவுரை :

  முட்டையை வெறுமனே வேக வைத்து சாப்பிடுவதை விட இந்த மாதிரி செய்தால் டெஸ்டியாக இருக்கும்.

செய்முறை: 

• முட்டையை வேக வைத்து இரண்டாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்கவும். இஞ்சி-பூண்டு தட்டிக் கொள்ளவும்.

• கடாயில் தாளித்து, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.’

• உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் பிரியாணி மசால் சேர்க்கவும்.

• மசால் வாசம் போனதும் நறுக்கிய முட்டையை சேர்க்கவும்.

• மஞ்சள் கரு உடையாமல் மசால் முட்டையில் படுமாறு நன்கு பிரட்டி விடவும். கறிவேப்பிலையை நறுக்கி சேர்க்கவும்.

• சுவையான எக் மசாலா ரெடி. இது பருப்பு சாதத்திற்கு செம காம்பினேஷன்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்