மணத்தக்காளி கீரை பொரியல்
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 10 minutes
சமையல் நேரம்: 10 minutes
பரிமாறும் அளவு: 3 loaf
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் (அரிந்தது) - 7
- வரமிளகாய் – 3
- பூண்டு – 3 பல்
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுந்து - 1 டீஸ்பூன்
- தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
- உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப
மணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
இதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு கை அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும்.
• மணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்.
• பாதி வெந்ததும் முழு சீரகம் சேர்க்கவும்.
• கீரை நன்றாக வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு இறக்கவும்.
• சுவையான மணத்தக்காளி கீரைப் பொரியல் ரெடி..
• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
• இதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு கை அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும்.• பாதி வெந்ததும் முழு சீரகம் சேர்க்கவும்.
• கீரை நன்றாக வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு இறக்கவும்.
• சுவையான மணத்தக்காளி கீரைப் பொரியல் ரெடி..
கருத்துகள்
கருத்துரையிடுக