கடாய் மட்டன்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  10 minutes

சமையல் நேரம்: 30 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

மட்டன் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 15

வரமிளகாய் – 4

கறிவேப்பிலை – 1 கொத்து

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

சீரகத்தூள் – 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் – வதக்க

உப்பு – தேவைக்கு

தேவையான பொருட்களைத் தயாராக வைக்கவும்.

தேவையான பொருட்களைத் தயாராக வைக்கவும்.

மட்டனை மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.

மட்டனை மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.

சுத்தம் செய்த மட்டனை குக்கரில் 7 விசில் விட்டு வேக வைக்கவும்.

சுத்தம் செய்த மட்டனை குக்கரில் 7 விசில் விட்டு வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

வெந்த கறியை கொட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக நீர் வற்றும் வரை வதக்கவும்.

வெந்த கறியை கொட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக நீர் வற்றும் வரை வதக்கவும்.

கடேசியாக சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கை விடாமல் வதக்கவும். எண்ணெய் நன்றாக மிதந்து வரும்.

கடேசியாக சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கை விடாமல் வதக்கவும். எண்ணெய் நன்றாக மிதந்து வரும்.

கார சாரமான கடாய் மட்டன் ரெடி. எலும்பு அதிகம் இல்லாத கறி நல்ல சுவையைக் கொடுக்கும்.

கார சாரமான கடாய் மட்டன் ரெடி. எலும்பு அதிகம் இல்லாத கறி நல்ல சுவையைக் கொடுக்கும்.

விரிவுரை :

  இந்த மட்டன் வறுவலை சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

செய்முறை: 

 • தேவையான பொருட்களைத் தயாராக வைக்கவும்.

• மட்டனை மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.

• சுத்தம் செய்த மட்டனை குக்கரில் 7 விசில் விட்டு வேக வைக்கவும்.• கடாயில் எண்ணெய் விட்டு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.

• பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

• வெந்த கறியை கொட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக நீர் வற்றும் வரை வதக்கவும்.

• கடேசியாக சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கை விடாமல் வதக்கவும். எண்ணெய் நன்றாக மிதந்து வரும்.

• கார சாரமான கடாய் மட்டன் ரெடி. எலும்பு அதிகம் இல்லாத கறி நல்ல சுவையைக் கொடுக்கும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்