மதுரை மீன் குழம்பு
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 15 minutes
சமையல் நேரம்: 30 minutes
பரிமாறும் அளவு: 2 loaf
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் (உரித்தது) = 15
- வரமிளகாய் = 20
- புளி = ஆரஞ்சு அளவு
- தேங்காய் = 1
- சீரகம் = கை அளவு
- நல்லெண்ணெய் = தேவைக்கு
- உப்பு = சுவைக்கு
முதலில் மீனை மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
புளியை திக்காக கரைத்துக் கொள்ளவும்.
தேங்காய், சீரகம் மற்றும் வரமிளகாயை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், அரைத்த கலவை மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். தேவைக்கு நீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் சுத்தம் செய்த மீனை ஓவ்வொன்றாக குழம்பில் போடவும்.
அடுப்பை குறைந்த தீயில் வைத்து, 20 நிமிடங்கள் மீனை வேக விடவும். பாத்திரத்தை மூடி வைக்கவும்.
தகாரசாரமான மதுரை மீன் குழம்பு தயார்....
விரிவுரை :
செய்முறை:
•முதலில் மீனை மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
• புளியை திக்காக கரைத்துக் கொள்ளவும்.
• தேங்காய், சீரகம் மற்றும் வரமிளகாயை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
• சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
• அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், அரைத்த கலவை மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். தேவைக்கு நீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
• ஒரு கொதி வந்ததும் சுத்தம் செய்த மீனை ஓவ்வொன்றாக குழம்பில் போடவும்.
• அடுப்பை குறைந்த தீயில் வைத்து, 20 நிமிடங்கள் மீனை வேக விடவும். பாத்திரத்தை மூடி வைக்கவும்.
• காரசாரமான மதுரை மீன் குழம்பு தயார்....
கருத்துகள்
கருத்துரையிடுக