மாம்பழ மில்க் ஷேக்
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015ஆயத்த நேரம்: 5 minutes
சமையல் நேரம்: 10 minutes
பரிமாறும் அளவு: 1 loaf
மாம்பழ மில்க் ஷேக்
விரிவுரை :
இந்த சுவையான மாம்பழ மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.தேவையான பொருட்கள்:
- மாம்பழத் துண்டுகள் (தோல் நீக்கியது) – ஒன்றரை கப்- பால் – 1 லிட்டர்
- சர்க்கரை – கால் கப்
செய்முறை:
• பாலில் சர்க்கரையை கலந்து, சர்க்கரை கரையும் வரை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும்.• மாம்பழத்தை மிக்ஸியில் கூழ் போல் அரைத்து எடுக்கவும்.
• மாம்பழ விழுதை பாலில் விட்டு நன்றாக கலக்கவும். • அதை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக