பருப்பு தக்காளி
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 5 minutes
சமையல் நேரம்: 15 minutes
பரிமாறும் அளவு: 2 loaf
தேவையான பொருட்கள்:
- பச்சை மிளகாய் – 2
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- மஞ்சள் துள் – 1 சிட்டிகை
- கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கு
தாளிக்க:
- கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- வரமிளகாய் – 1
- சீரகம் - 2 டீஸ்பூன்
- நெய் – தேவைக்கு
தேவையான பொருட்களைத் தயாராக வைக்கவும்.
துவரம்பருப்பை தேவையான நீர் விட்டு, 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து குழைய வேக வைக்கவும்
வெந்த துவரம்பருப்புடன் பச்சை மிளகாய், மஞ்சள் துள், நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஒரு விசில் விடவும்.
தாளிக்கக் கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக தாளிக்கவும்.
அதனை வெந்த பருப்பில் சேர்க்கவும்.
சுலபமான பருப்பு தக்காளி தயார். கொத்தமல்லி தூவி பரிமாறவும். இதை சுடு சாதத்தில் நெய் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும். இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.
• அதனை வெந்த பருப்பில் சேர்க்கவும்.
• சுலபமான பருப்பு தக்காளி தயார். கொத்தமல்லி தூவி பரிமாறவும். இதை சுடு சாதத்தில் நெய் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும். இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.
விரிவுரை :
இது புரோட்டின் நிறைந்த டிஷ். குழந்தைகளுக்கு நெய் விட்டு கொடுக்கலாம்.
சுலபமான செய்முறை உடையது.
செய்முறை:
• தேவையான பொருட்களைத் தயாராக வைக்கவும்.
• துவரம்பருப்பை தேவையான நீர் விட்டு, 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
• வெந்த துவரம்பருப்புடன் பச்சை மிளகாய், மஞ்சள் துள், நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஒரு விசில் விடவும்.
• தாளிக்கக் கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக தாளிக்கவும்.
• அதனை வெந்த பருப்பில் சேர்க்கவும்.
• சுலபமான பருப்பு தக்காளி தயார். கொத்தமல்லி தூவி பரிமாறவும். இதை சுடு சாதத்தில் நெய் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும். இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக