உருளை சுக்கா

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  5 minutes

சமையல் நேரம்: 15 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

உருளைக்கிழங்கு – கால் கிலோ

மட்டன் மசால் – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – சுவைக்கு

எண்ணெய் – தேவைக்கு

உருளைக்கிழங்கை நன்கு அலசி பெரிய மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை நன்கு அலசி பெரிய மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்.

வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை வதக்கவும்.

வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை வதக்கவும்.

லேசாக வதங்கியதும் மட்டன் மசால் சேர்த்து பிரட்டி விடவும்.

லேசாக வதங்கியதும் மட்டன் மசால் சேர்த்து பிரட்டி விடவும்.

உருளையின் தோல் மொறு மோறுப்பாகும் வரை வதக்கவும். தேவைக்கு சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும்.

உருளையின் தோல் மொறு மோறுப்பாகும் வரை வதக்கவும். தேவைக்கு சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும்.

சுவை மிகுந்த உருளை சுக்கா ரெடி. டேஸ்டி சட்னி ரெடி.

சுவை மிகுந்த உருளை சுக்கா ரெடி.

விரிவுரை :

  தோசைக்கு இந்த சட்னி பொருத்தமாக இருக்கும்.

செய்முறை: 

• உருளைக்கிழங்கை நன்கு அலசி பெரிய மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்.

• வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை வதக்கவும்.

• லேசாக வதங்கியதும் மட்டன் மசால் சேர்த்து பிரட்டி விடவும்.

• உருளையின் தோல் மொறு மோறுப்பாகும் வரை வதக்கவும். தேவைக்கு சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும்.

• சுவை மிகுந்த உருளை சுக்கா ரெடி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்