ரசம்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  5 minutes

சமையல் நேரம்: 5 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 

புளி – எலும்பிச்சை அளவு

தக்காளி – 1

பூண்டு (இடித்தது) – 4

ரசப்பொடி – 1 டீஸ்பூன்

மஞ்சள் துள் – 1 சிட்டிகை

கொத்தமல்லி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவைக்கு

தாளிக்க:

கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

வரமிளகாய் – 2

பெருங்காயம் – 1 சிட்டிகை

நல்லெண்ணெய் / நெய் – 2 டீஸ்பூன்

புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் மஞ்சள் துள், ரசப்பொடி மற்றும் பூண்டு சேர்க்கவும்.

புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் மஞ்சள் துள், ரசப்பொடி மற்றும் பூண்டு சேர்க்கவும்.

பழுத்த தக்காளியை இதில் கரைத்து விடவும்.

பழுத்த தக்காளியை இதில் கரைத்து விடவும்.

கடாயில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றை தாளிக்கவும்.

கடாயில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றை தாளிக்கவும்.

பின் கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.

பின் கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இதில் நறுக்கிய ஃப்ரெஷ் கொத்தமல்லியை தூவவும்.

ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இதில் நறுக்கிய ஃப்ரெஷ் கொத்தமல்லியை தூவவும்.

தேவையான உப்பு சேர்க்க வேண்டும். மண மணக்கும் ரசம் ரெடி.

தேவையான உப்பு சேர்க்க வேண்டும். மண மணக்கும் ரசம் ரெடி.

விரிவுரை :

  ரசத்தை சாதத்திற்கு சாப்பிடல்லாம். அல்லது வெறுமனே சூப் போல குடிக்கலாம். ஜீரணத்திற்கு உதவும். ரசம் நுரைக்க ஆரம்பித்ததும் எடுத்து விடவும். இல்லையென்றால் ரசம் கடுத்து சுவை மாறிவிடும். கொத்தமல்லி சேர்த்தால் தான் ரசம் மணமாக இருக்கும்.

செய்முறை: 

 • புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் மஞ்சள் துள், ரசப்பொடி மற்றும் பூண்டு சேர்க்கவும்.

• பழுத்த தக்காளியை இதில் கரைத்து விடவும்.

• கடாயில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றை தாளிக்கவும்.

• பின் கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.

• ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இதில் நறுக்கிய ஃப்ரெஷ் கொத்தமல்லியை தூவவும்.

• தேவையான உப்பு சேர்க்க வேண்டும். மண மணக்கும் ரசம் ரெடி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்