ரிச் சேனை வறுவல்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  10 minutes

சமையல் நேரம்: 15 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

சேனைக்கிழங்கு – அரை கிலோ

பூண்டு – 5 பல்

வரமிளகாய் – 2

பட்டை, இலவங்கம், கிராம்பு – தலா 2

பெருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு , எண்ணெய் – தேவைக்கு

தேவையான பொருள்களை தயாராக வைக்கவும்.

தேவையான பொருள்களை தயாராக வைக்கவும்.

சேனைக்கிழங்கை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

சேனைக்கிழங்கை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

கறிவேப்பிலை தவிர அரைக்க கொடுத்தவற்றை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலை தவிர அரைக்க கொடுத்தவற்றை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் தாராளமாக எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளிக்கவும்.

வாணலியில் தாராளமாக எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளிக்கவும்.

பின் சேனையை சேர்த்து வதக்கவும்.
பின் சேனையை சேர்த்து வதக்கவும்.

படத்தில் உள்ளவாறு மொரு மொருவென ஆகும் வரை வறுக்கவும்.

படத்தில் உள்ளவாறு மொரு மொருவென ஆகும் வரை வறுக்கவும்.
பின் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும்.
பின் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும்.

மசால் நன்கு படுமாறு பிரட்டி விடவும்.

மசால் நன்கு படுமாறு பிரட்டி விடவும்.

சுவையான சேனை வறுவல் ரெடி. இது பிளைன் தால், ரசம் சாதம் என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

சுவையான சேனை வறுவல் ரெடி. இது பிளைன் தால், ரசம் சாதம் என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

விரிவுரை :

  இது சைவ விருந்துகளுக்கு ஏற்ற கமகமக்கும் ரிச்சான வறுவல்.

செய்முறை: 

• தேவையான பொருள்களை தயாராக வைக்கவும்.

• சேனைக்கிழங்கை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

• கறிவேப்பிலை தவிர அரைக்க கொடுத்தவற்றை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். 

• வாணலியில் தாராளமாக எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளிக்கவும்.

• பின் சேனையை சேர்த்து வதக்கவும்.  

• படத்தில் உள்ளவாறு மொரு மொருவென ஆகும் வரை வறுக்கவும்.
• பின் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும். 

• மசால் நன்கு படுமாறு பிரட்டி விடவும். 

• சுவையான சேனை வறுவல் ரெடி. இது பிளைன் தால், ரசம் சாதம் என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்