கோதுமை ரவை உப்புமா
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 5 minutes
சமையல் நேரம்: 10 minutes
பரிமாறும் அளவு: 2 loaf
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் – 4
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி – 1 அங்குல துண்டு
- மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
- கொத்தமல்லி – 1 டீஸ்பூன்
- தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு – சுவைக்கு
தாளிக்க:
- கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மிளகு – அரை டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- எண்ணெய் – தேவைக்கு
கோதுமை ரவையை லேசாக வாசம் வர வறுக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சியை நறுக்கி வைக்கவும்.
கடாயில் கடுகு, பருப்புகள், மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
தக்காளி, தேங்காய்த்துருவல் சேர்த்து குழைய வதக்கவும்.
2 1/2 கப் தண்ணீர் மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கோதுமை ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
• கோதுமை ரவையை லேசாக வாசம் வர வறுக்கவும்.
• வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சியை நறுக்கி வைக்கவும்.
• கடாயில் கடுகு, பருப்புகள், மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
• தக்காளி, தேங்காய்த்துருவல் சேர்த்து குழைய வதக்கவும்.
• 2தண்ணீர் 2 ½ கப் சேர்த்து மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் சாம்பார் தூள் கலந்து விடவும்.
• கொதித்ததும் காளான் சேர்க்கவும்.
• இரண்டு நிமிடம் கழித்து கெட்டியான தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
• நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி தயிர் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக