கோல்டன் பொட்டேடோ மசாலா
சமையல் வல்லுநர்: sakthi priya
தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 15 minutes
சமையல் நேரம்: 10 minutes
பரிமாறும் அளவு: 4 loaf
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் – 2
- தக்காளி – 2
- இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – சிறிது
- மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி – கடேசியில் தூவ
- உப்பு – சுவைக்கு
தாளிக்க:
- பட்டை, கிராம்பு – தலா 2
- கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய்
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை கோல்டன் கலரில் பொரிக்கவும்.
பின் கடாயில் சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக வதக்கணும்.
கடேசியில் அடுப்பைக் குறைத்து வைத்து பொறித்த உருளைக்கிழங்கு சேர்த்து இறக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான எளிதில் செய்யக் கூடிய மசாலா தயார்.
விரிவுரை :
இது பருப்பு, தக்காளி சாதம் மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.
செய்முறை:
• உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை கோல்டன் கலரில் பொரிக்கவும்.
• பின் கடாயில் சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
• தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக வதக்கணும்.
• கடேசியில் அடுப்பைக் குறைத்து வைத்து பொறித்த உருளைக்கிழங்கு சேர்த்து இறக்கவும்.
• கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான எளிதில் செய்யக் கூடிய மசாலா தயார்.

கருத்துகள்
கருத்துரையிடுக