கிட்ஸ் கீரை பொரியல்
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 10 minutes
சமையல் நேரம்: 15 minutes
பரிமாறும் அளவு: 3 loaf
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் – 1
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுந்து - 2 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – சிறிது
- எண்ணெய், உப்பு – சுவைக்கு
அரைக்க:
- பூண்டு – 5
- வறுத்த வேர்கடலை – 2 டீஸ்பூன்
- வரமிளகாய் – 1
கிட்ஸ் கீரை பொரியல்
• கீரை நன்றாக வெந்ததும் சீரகம், உப்பு சேர்த்து, அரைத்த விழுது போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
• சுவையான கிட்ஸ் கீரைப் பொரியல் ரெடி.
விரிவுரை :
குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ரெசிப்பி. நெய் விட்டு கொடுக்கலாம். வேர்கடலை நிறைய சேர்த்தால் அனைவரும் விரும்பி உண்ணுவர்.
செய்முறை:
• கீரையை கழுவி பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை சற்று கோர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
• இதனுள் தண்ணீரில் கழுவிய கீரையை சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
• தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
• இதனுள் தண்ணீரில் கழுவிய கீரையை சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
• தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
• கீரை நன்றாக வெந்ததும் சீரகம், உப்பு சேர்த்து, அரைத்த விழுது போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
• சுவையான கிட்ஸ் கீரைப் பொரியல் ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக