குடைமிளகாய்-புதினா சட்னி

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  10 minutes

சமையல் நேரம்: 15 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

குடைமிளகாய் – 2 (சிறியது)

வெங்காயம் – பாதி

உளுந்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

பூண்டு – 5 பல்

தக்காளி – 1

புளி – சிறிதளவு

புதினா - 1 கைப்பிடி

வரமிளகாய் – 2

உப்பு – சுவைக்கு

தாளிக்க:  

கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் – தேவைக்கு

தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை நீளமாக நறுக்கவும்.

தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை நீளமாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். பின் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். பின் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் வெங்காயம், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

வதங்கியதும் வெங்காயம், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

பாதியளவு உப்பு, புதினா சேர்த்து பிரட்டி ஆற விடவும்.

பாதியளவு உப்பு, புதினா சேர்த்து பிரட்டி ஆற விடவும்.

உப்பு, புளி கலந்து அரைத்து, தாளிக்க கொடுத்தவற்றை தாளித்துக் கொட்டவும்.

உப்பு, புளி கலந்து அரைத்து, தாளிக்க கொடுத்தவற்றை தாளித்துக் கொட்டவும்.

புதினா வாசத்துடன் சட்னி ரெடி.

புதினா வாசத்துடன் சட்னி ரெடி.

விரிவுரை :

  இட்லி, தோசைக்கு இந்த சட்னி பொருத்தமாக இருக்கும்.

செய்முறை: 

• தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை நீளமாக நறுக்கவும்.

• வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். பின் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

• வதங்கியதும் வெங்காயம், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். 

• குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

• பாதியளவு உப்பு, புதினா சேர்த்து பிரட்டி ஆற விடவும்.  

• உப்பு, புளி கலந்து அரைத்து, தாளிக்க கொடுத்தவற்றை தாளித்துக் கொட்டவும்.

• புதினா வாசத்துடன் சட்னி ரெடி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்