ரவா லட்டு
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 20 minutes
சமையல் நேரம்: 30 minutes
பரிமாறும் அளவு: 4 loaf
தேவையான பொருட்கள்:
- பாதாம் - 10
- உலர் திராட்சை – 15
- முந்திரி – 10
- ஏலக்காய் – 4
- தேங்காய்த்துருவல் – அரை கப்
- சர்க்கரை – 3/4 கப்
- பால் – 1/4 கப்
- நெய் – 1/4 கப்
ரவையை வாசம் வர வறுத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சனும். ஏலக்காய், சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும். பாதாமை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
2 டீஸ்பூன் நெய்யில் திராட்சை, முந்திரியை, பாதாமை வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து ஈரம் போக வறுக்கவும்.
பின் பொடித்த ஏலக்காய், சர்க்கரை மற்றும் வறுத்த ரவை சேர்த்து நன்கு கிளறவும்.
கொஞ்சம் கொஞ்சமாக மீதி நெய்யை கலந்து கிண்டி அடுப்பை அணைக்கவும் விடவும்.
பின் காய்ச்சி வைத்த பசும்பாலை சேர்த்து கலந்து விடவும்.
கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டையாக பிடிக்கவும்.
சுவை மிகுந்த ரவா லட்டு ரெடி.
விரிவுரை :
ரவை பெரிதாக இருந்தால் சர்க்கரை உடன் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். பண்டிகை காலங்களில் அதிகம் செய்யப்படும் சுலபமான லட்டு இது. இந்த அளவில் 12 – 15 லட்டுகள் கிடைக்கும். பால் சேர்ப்பதால் 2 – 3 நாட்களுக்குள் சாப்பிட வேண்டும்.
செய்முறை:
• ரவையை வாசம் வர வறுத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சனும். ஏலக்காய், சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும். பாதாமை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
• இரண்டு டீஸ்பூன் நெய்யில் திராட்சை, முந்திரியை, பாதாமை வறுத்துக் கொள்ளவும்.
• அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து ஈரம் போக வறுக்கவும்.
• பின் பொடித்த ஏலக்காய், சர்க்கரை மற்றும் வறுத்த ரவை சேர்த்து நன்கு கிளறவும்.
• கொஞ்சம் கொஞ்சமாக மீதி நெய்யை கலந்து கிண்டி அடுப்பை அணைக்கவும் விடவும்.
• பின் காய்ச்சி வைத்த பசும்பாலை சேர்த்து கலந்து விடவும்.
• கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டையாக பிடிக்கவும்.
• சுவை மிகுந்த ரவா லட்டு ரெடி.

கருத்துகள்
கருத்துரையிடுக