மட்டன் வெள்ளை குருமா

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  20 minutes

சமையல் நேரம்: 30 minutes

பரிமாறும் அளவு: 4 loaf

தேவையான பொருட்கள்: 

மட்டன் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 15

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 10

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மட்டன் மசால் – 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

தனியாத்தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவைக்கு

அரைக்க:  

தேங்காய் (கட் பண்ணியது) -2 டேபிள்ஸ்பூன்

சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்

சோம்பு – 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10

பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ – தலா 2

தாளிக்க:  

கறிவேப்பிலை – 1 கொத்து

சின்ன வெங்காயம் – 5

பச்சை மிளகாய் – 2

சீரகம் – 2 டீஸ்பூன்

வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மட்டனை மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த மட்டனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து குக்கரில் 7 விசில் விட்டு வேக வைக்கவும்.

அரைக்கத் தேவையானவற்றை அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் அரைத்துச் சேர்க்க நல்ல சுவையைத் தரும்.

அரைக்கத் தேவையானவற்றை அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் அரைத்துச் சேர்க்க நல்ல சுவையைத் தரும்.

வெந்த மட்டனில் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தேவைக்கு நீர் சேர்க்கவும்.

வெந்த மட்டனில் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தேவைக்கு நீர் சேர்க்கவும்.
நன்றாக கொதித்தவுடன் அரைத்த மசால் சேரத்துக் கலந்து விடவும். அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.

நன்றாக கொதித்தவுடன் அரைத்த மசால் சேரத்துக் கலந்து விடவும். அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய் , வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம் மொரு மோருப்பாகும் வரை வதக்கி கொதிக்கும் குருமாவில் ஊற்றவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய் , வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம் மொரு மோருப்பாகும் வரை வதக்கி கொதிக்கும் குருமாவில் ஊற்றவும்.

காய் பாதி வதங்கியதும் சிம்மில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கவும். பின் உப்பு சேர்க்கவும்.

கார சாரமான மட்டன் குருமா ரெடி.

விரிவுரை :

  விரும்பினால் 10 முந்திரி ஊற வைத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கலாம். இந்த மட்டன் குருமாவை குஸ்கா, பரோட்டா, பிரியாணி மற்றும் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

செய்முறை: 

• வெங்காயம், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மட்டனை மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த மட்டனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து குக்கரில் 7 விசில் விட்டு வேக வைக்கவும்.

• அரைக்கத் தேவையானவற்றை அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் அரைத்துச் சேர்க்க நல்ல சுவையைத் தரும்.

• வெந்த மட்டனில் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தேவைக்கு நீர் சேர்க்கவும்.

• நன்றாக கொதித்தவுடன் அரைத்த மசால் சேரத்துக் கலந்து விடவும். அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.

• மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பச்சை மிளகாய் , வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம் மொரு மோருப்பாகும் வரை வதக்கி கொதிக்கும் குருமாவில் ஊற்றவும்.

• கார சாரமான மட்டன் குருமா ரெடி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்