வாழைப்பூ வடை
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 30 minutes
சமையல் நேரம்: 30 minutes
பரிமாறும் அளவு: 3 loaf
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் – 1
- கடலைப்பருப்பு – 150 கிராம்
- வர மிளகாய் – 3
- இஞ்சி -1 துண்டு
- பூண்டு – 5
- எண்ணெய், உப்பு – தேவைக்கு
வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து மோரில் இடவும். கடலைப்பருப்பு மற்றும் வர மிளகாயை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.
ஊற வைத்த கடலைப்பருப்பு , வரமிளகாயை நீரை வடித்து விட்டு இஞ்சி, பூண்டு தேவையான உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடேசியில் வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்.
அரைத்தவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை கலந்து விடவும்.
கடாயில் வறுக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்து சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான வாழைப்பூ வடை தயார். விரும்பிய சட்னியுடன் பரிமாறலாம்.
விரிவுரை :
வாழைப்பூவில் நிறைய நன்மைகள் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டிய சத்தான டிஷ் இது.
செய்முறை:
• வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து மோரில் இடவும். கடலைப்பருப்பு மற்றும் வர மிளகாயை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.
• ஊற வைத்த கடலைப்பருப்பு , வரமிளகாயை நீரை வடித்து விட்டு இஞ்சி, பூண்டு தேவையான உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடேசியில் வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்.
• அரைத்தவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை கலந்து விடவும்.
• கடாயில் வறுக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்து சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். • சுவையான வாழைப்பூ வடை தயார். விரும்பிய சட்னியுடன் பரிமாறலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக