உருளைக்கிழங்கு மசால்
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 15 minutes
சமையல் நேரம்: 30 minutes
பரிமாறும் அளவு: 2 loaf
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் – 2
- இஞ்சி – 1 துண்டு
- பூண்டு – 3
- மஞ்சள்தூள் – சிறிது
- பச்சை மிளகாய் – 3
- கடலை மாவு – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
தாளிக்க:
- கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
- முந்திரி – 5
- கறிவேப்பிலை – 1 கொத்து
- உப்பு – சுவைக்கு
- எண்ணெய் – பொரிக்க
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை நறுக்கவும்.
கடலை மாவை 1 டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் முந்திரி தாளித்துக் கொள்ளவும்.
பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கரைத்து வைத்துள்ள கடலை மாவை ஊற்றவும்.
மஞ்சள்தூள் மற்றும் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.
மசால் கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான பூரி மசால் ரெடி.
விரிவுரை :
இது பூரிக்கு சிறந்த காம்பினேஷன். விரும்பினால் கடேசியில் அரை எலும்பிச்சை பழத்தை பிழிந்து விடலாம்.
செய்முறை:
• உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
• வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை நறுக்கவும்.
• கடலை மாவை 1 டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் முந்திரி தாளித்துக் கொள்ளவும்.
• பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
• வதங்கியதும் கரைத்து வைத்துள்ள கடலை மாவை ஊற்றவும்.
• மஞ்சள்தூள் மற்றும் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்
• தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.
• மசால் கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.

• சுவையான பூரி மசால் ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக