பொரிக்கடலை லட்டு

 சமையல் வல்லுநர்:
 தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 10 minutes
சமையல் நேரம்: 5 minutes
 பரிமாறும் அளவு: 4 loaf


பொரிக்கடலை லட்டு
பொரிக்கடலை லட்டு

விரிவுரை :

  பாதாம், முந்திரி, வேர்க்கடலை அரைத்துச் சேர்க்கலாம். சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: 

- பொரிக்கடலை – 200 கிராம்

- சர்க்கரை – 200 கிராம்

- நெய் – அரை கப்

- ஏலக்காய் – 5

 செய்முறை: 

• பொரிக்கடலை, ஏலக்காய், சர்க்கரையை தனித்தனியாகப் பொடித்துக் கொள்ளவும். நெய்யை சூடாக்கிக் கொள்ளவும்.

• பொடித்தவற்றை நன்றாக கலந்து சுடு நெய் சேர்த்து பிசையவும்.


• உருண்டையாக பிடிக்கவும். தேவையெனில் பால் சேர்க்கலாம். 

• சுவையான பொரிக்கடலை லட்டு ரெடி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்