முளை கட்டிய சோயா கிரேவி
சமையல் வல்லுநர்: Mangayarkarasi
தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 15 minutes
சமையல் நேரம்: 25 minutes
பரிமாறும் அளவு: 3 loaf
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் - 1
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 2
- மஞ்சள் துள் – 1 சிட்டிகை
- குழம்பு பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு , எண்ணெய் – தேவைக்கு
அரைக்க:
- தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
- பட்டை, இலவங்கம் – தலா 2
- கறிவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி – சிறிதளவு
தாளிக்க:
- உளுந்து - 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
முளை கட்டிய சோயாவை 2 கப் நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
தேங்காய் மற்றும் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கவும்.
தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின் அரைத்த விழுது சேர்த்து பிரட்டவும்.
தேவையான நீர் விட்டு சோயாவை சேர்க்கவும்.
சிறிதளவு மஞ்சள் துள், குழம்புத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
நன்றாக கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.
சோயாபீன்ஸ் கிரேவி தயார் !!! கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும்.
விரிவுரை :
இந்த கிரேவி நாண் மற்றும் சப்பாத்திக்கு நன்றாகப் பொருந்தும். மிகவும் சத்தானதும் கூட.
செய்முறை:
• முளை கட்டிய சோயாவை 2 கப் நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
• தேங்காய் மற்றும் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும்.
• வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
• வாணலியில் கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கவும்.
• தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
• பின் அரைத்த விழுது சேர்த்து பிரட்டவும்.
• தேவையான நீர் விட்டு சோயாவை சேர்க்கவும்.
• சிறிதளவு மஞ்சள் துள், குழம்புத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
• நன்றாக கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.
• சோயாபீன்ஸ் கிரேவி தயார் !!! கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும்.

கருத்துகள்
கருத்துரையிடுக