ஈஸி தக்காளி சாதம்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  5 minutes

சமையல் நேரம்: 15 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 

வெள்ளை சாதம் – 1 கப்

தக்காளி – நான்கு

வெங்காயம்- 1

பச்சை மிளகாய் -2

பூண்டு – 5

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

சாம்பார்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப

தாளிக்க:  

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

முந்திரி – 5

பெருங்காயத்தூள் - சிறிது

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு மற்றும் முந்திரி தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு மற்றும் முந்திரி தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார்த்தூள் சேர்த்து 5 நிமிடம் குழையும் வரை வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார்த்தூள் சேர்த்து 5 நிமிடம் குழையும் வரை வதக்கவும்.
சாதம் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.

சாதம் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.

சுவையான தக்காளி சாதம் தயார்.

சுவையான தக்காளி சாதம் தயார்.

விரிவுரை :

  அவசர சமையலில் இந்த ரெசிப்பியை விரைவில் செய்து அசத்தலாம்.

செய்முறை: 

• வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு மற்றும் முந்திரி தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

• வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும். • பிறகு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார்த்தூள் சேர்த்து 5 நிமிடம் குழையும் வரை வதக்கவும். 

• சாதம் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.

• சுவையான தக்காளி சாதம் தயார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்